கேள்விதான் குரு.
ஒரு சமயம் நானும் என் நண்பரும் சுடுகாட்டு வழியாக ( பகலில்தான் ) தமிழின் அருமை மற்றும் தவம் பற்றியும் மிக புத்திசாலிகள் மாதிரி பேசிகொண்டு…
கடவுளின் தூதர்களாக ஞானிகளை மதிக்கிறோம் .ஞானிகள் பிறக்கிறார்களா அல்லது தனக்குள் தன்னை தேடி உருவாக்கி கொள்கிறார்களா என்பது தீராத கேள்விதான் .அதைவிடவும் பெரிய கேள்வி ஞானிகள் என்பவர்கள் யார் என்பதே ! அப்படிப்பட்ட தேடல் எனக்குள் மொட்டாக இருக்கும்போதே இரண்டு ஞானிகளை தரிசித்து…