என் அம்மா இறந்த பிறகு திருப்பூர் ஒன்பதாவது நாள் நான் திரும்பியவுடன் திண்டுக்கல்லில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத பலரும் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தனர் .அப்படி வந்தவர்களில் நான் இணைந்து இருக்கும் மன வளக்கலை அமைப்பிலிருந்து பலர் வந்தனர் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் திட்டமிட்டு அங்கிருந்துக் கிளம்புபோது எதேச்சையாக அங்கு வந்தவரில்…