Yearly Archives: 2015

ஆன்ம சாந்தி தவம்.

என் அம்மா இறந்த பிறகு திருப்பூர் ஒன்பதாவது நாள் நான் திரும்பியவுடன் திண்டுக்கல்லில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத பலரும் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தனர் .அப்படி வந்தவர்களில் நான் இணைந்து இருக்கும் மன வளக்கலை அமைப்பிலிருந்து பலர் வந்தனர் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் திட்டமிட்டு அங்கிருந்துக் கிளம்புபோது எதேச்சையாக அங்கு வந்தவரில்

Posted in Uncategorized

அம்மாவின் இறுதிப் பயணம் .

முன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள்  அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .

Posted in Uncategorized